Tamil Dictionary 🔍

ஆரீதம்

aareetham


பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரீதராற் செய்யப்பட்ட ஸ்மிருதி. 2. A text book of Hindu law ascribed to the Rṣi Hārīta; ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119). 1. Green pigeon. See பச்சைப்புறா.

Tamil Lexicon


ārītam
n. hārita.
1. Green pigeon. See பச்சைப்புறா.
ஆரீதம் புக்குலா யுலைதருமலய வெற்பு (இரகு. திக். 119).

2. A text book of Hindu law ascribed to the Rṣi Hārīta;
ஆரீதராற் செய்யப்பட்ட ஸ்மிருதி.

DSAL


ஆரீதம் - ஒப்புமை - Similar