ஆவியர்
aaviyar
வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேளாளர். (அக.நி.) 2. Vēḷāḷas; வேடர். (அக.நி.) 3. Hunters; வேளாவியின் மரபினர். அதுமனெம் பரிசி லாவியர் கோவே (புறநா.147). 1. A family descended from Avi of Pothini mountains and including Pēkaṉ;
Tamil Lexicon
s. hunters; 2. agriculturists.
J.P. Fabricius Dictionary
, [āviyr] ''s.'' Hunters, வேடர். 2. Agriculturists, வேளாளர். ''(p.)''
Miron Winslow
āviyar
n. ஆவி4.
1. A family descended from Avi of Pothini mountains and including Pēkaṉ;
வேளாவியின் மரபினர். அதுமனெம் பரிசி லாவியர் கோவே (புறநா.147).
2. Vēḷāḷas;
வேளாளர். (அக.நி.)
3. Hunters;
வேடர். (அக.நி.)
DSAL