Tamil Dictionary 🔍

பராதீனம்

paraatheenam


சுதந்தரமின்மை ; உரிமையற்றது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுதந்தரமின்மை. Dependence, subjection;

Tamil Lexicon


, ''s.'' Dependence, subjection, the right, or jurisdiction of others, பிறர் சார்பிலிருக்கை.

Miron Winslow


parātīṉam
n. parādhīna.
Dependence, subjection;
சுதந்தரமின்மை.

DSAL


பராதீனம் - ஒப்புமை - Similar