Tamil Dictionary 🔍

ஆரணியசஷ்டி

aaraniyasashti


மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திரப் பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம். Cm. A fast observed by women for the sake of offspring, on the sixth lunar day of the bright fortnight in the month of āṭi;

Tamil Lexicon


āraṇiya-caṣṭi
n. ஆரணியம்+.
A fast observed by women for the sake of offspring, on the sixth lunar day of the bright fortnight in the month of āṭi;
புத்திரப் பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாதச் சுக்கிலபக்ஷத்துச் சஷ்டியில் அனுஷ்டிக்கும் ஒரு விரதம். Cm.

DSAL


ஆரணியசஷ்டி - ஒப்புமை - Similar