சஷ்டி
sashti
ஆறாத்திதி. 1. Sixth lunar day; ஆறாம் வேற்றுமை. (பி.வி. 6) 2. (Gram.) The genitive case; அறுபது. Sixty;
Tamil Lexicon
s. the 6th day from the full moon or the new moon; 2. sixty, அறுபது; 3. (Gr.) the genitive case, ஆறாம் வேற்றுமை. சஷ்டி பூர்த்தி, சஷ்டி அப்தபூர்த்தி, sixtieth birth day.
J.P. Fabricius Dictionary
caṣṭI
ṣaṣṭhi.
1. Sixth lunar day;
ஆறாத்திதி.
2. (Gram.) The genitive case;
ஆறாம் வேற்றுமை. (பி.வி. 6)
caṣṭI
n. ṣaṣṭhi
Sixty;
அறுபது.
DSAL