ஆச்சி
aachi
தாய் ; பாட்டி ; மூத்த தமக்கை ; சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் ; குரு பத்தினி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குருபத்தினி. (நாமதீப.) Preceptor's wife; கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல். 4. A term of respect used in addressing women of higher caste or position; மூத்த தமக்கை. Loc. 3. Eldest sister; பாட்டி. Loc. 2. Grandmother; தாய். (ஈடு, 4, 3, ப்ர.) 1. Mother;
Tamil Lexicon
ஆய்ச்சி, ஆச்சாள், s. mother, தாய்.
J.P. Fabricius Dictionary
தாய்.
Na Kadirvelu Pillai Dictionary
ācci
n. ஆய்ச்சி.
1. Mother;
தாய். (ஈடு, 4, 3, ப்ர.)
2. Grandmother;
பாட்டி. Loc.
3. Eldest sister;
மூத்த தமக்கை. Loc.
4. A term of respect used in addressing women of higher caste or position;
கவுரவமுள்ள ஸ்திரிகளைக் குறிக்குஞ் சொல்.
ācci
n. Fem. of ஆசான்.
Preceptor's wife;
குருபத்தினி. (நாமதீப.)
DSAL