ஆயுட்டானம்
aayuttaanam
சன்மலக்கினத்திலிருந்து எட்டாமிடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சன்மலக்கினத்திலிருந்து எட்டாந்தானம். (W.) The eighth house from the lagna of one's birth;
Tamil Lexicon
[āyuṭṭāṉm ] --ஆயுத்தானம், ''s. [in astrol.]'' The eighth sign from that which the moon occupied during the time of one's birth.
Miron Winslow
āyuṭṭāṉam
n. ஆயுள்2+ sthāna. (Astrol.)
The eighth house from the lagna of one's birth;
சன்மலக்கினத்திலிருந்து எட்டாந்தானம். (W.)
DSAL