Tamil Dictionary 🔍

அனுட்டானம்

anuttaanam


ஒழுக்கம் ; வழக்கம் ; சந்தியாவந்தனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வயங்கனுட் டானம் பண்ணி (மச்சபு. வீம.21). 1. Observance of religious rites. See அனுஷ்டானம். வழக்கம். 2. Established custom;

Tamil Lexicon


--அனுஷ்டானம் ''s.'' Exercise of prescribed daily duties, performance of religions rites, அனுட்டி ப்பு; [''ex'' அநு, according to, ''et'' ஸ்தா, to stay.] Wils. p. 36. ANUSHTANA.

Miron Winslow


aṉuṭṭāṉam
n. anu-ṣṭhāna.
1. Observance of religious rites. See அனுஷ்டானம்.
வயங்கனுட் டானம் பண்ணி (மச்சபு. வீம.21).

2. Established custom;
வழக்கம்.

DSAL


அனுட்டானம் - ஒப்புமை - Similar