Tamil Dictionary 🔍

ஆயாசம்

aayaasam


களைப்பு ; மனவருத்தம் ; முயற்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முயற்சி. அந்தக்காரியம் நிறைவேற எடுத்துக்கொண்ட ஆயாசம் மிக அதிகம். Loc. 3. Effort, exertion; களைப்பு. எனக்கு ஆயாசமாக இருக்கிறது. 1. Fatigue, weariness, faintness; மனவருத்தம். நான்சொன்னது உனக்கு ஆயாசமாயிருக்கிறதா? Colloq. 2. Dissatisfaction, displeasure, annoyance;

Tamil Lexicon


s. fatigue, weariness, இளைப்பு; 2. dissatisfaction, displeasure, மன வருத்தம்; 3. exertion, effort, முயற்சி. ஆயாசம் தீர, to be displeased, to be fatigued. அனாயாசம், (அந்+ஆயாசம்) ease.

J.P. Fabricius Dictionary


, [āyācam] ''s.'' Fatigue, weariness, faintness, lassitude, languor, weariness of mind, இளைப்பு. Wils. p. 118. AYASA. 2. Dissatisfaction, displeasure, மனவருத்தம். 3. Regret, துக்கம். ''(c.)'' நான்சொன்னதுமக்காயாசமாயிருக்கிறதா? Do you feel displeased at what I said?

Miron Winslow


āyācam
n. ā-yāsa.
1. Fatigue, weariness, faintness;
களைப்பு. எனக்கு ஆயாசமாக இருக்கிறது.

2. Dissatisfaction, displeasure, annoyance;
மனவருத்தம். நான்சொன்னது உனக்கு ஆயாசமாயிருக்கிறதா? Colloq.

3. Effort, exertion;
முயற்சி. அந்தக்காரியம் நிறைவேற எடுத்துக்கொண்ட ஆயாசம் மிக அதிகம். Loc.

DSAL


ஆயாசம் - ஒப்புமை - Similar