ஆயத்தி
aayathi
நாள் ; எல்லை ; அன்பு ; வலி ; யாவரையும் தன்வயப்படுத்தி நிற்குந் தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாள். 1. Day; வசித்துவம். 5. Power of fascinating; வலி. 4. Strength; எல்லை. 2. Boundary; அன்பு. 3. Affection;
Tamil Lexicon
āyatti
n. āyatti. (நாநார்த்த.)
1. Day;
நாள்.
2. Boundary;
எல்லை.
3. Affection;
அன்பு.
4. Strength;
வலி.
5. Power of fascinating;
வசித்துவம்.
DSAL