Tamil Dictionary 🔍

ஆத்தி

aathi


மரவகை ; திருவாத்தி ; செல்வம் ; அடைகை ; சம்பந்தம் ; இலாபம் ; பெண்பால் விகுதி ; அச்ச வியப்புக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆஸ்தி. இரண்டுமாத்தைக்குப் பழுதிலையென் னாத்தி (தெய்வச். விறலிவிடு. 447). Wealth; இலாபம். 3. Gain; சம்பந்தம். 2. Connection; அடைகை. 1. Obtaining; பெண்பால்விகுதி. (வீரசோ.தத்தித.5.) A fem. suff. as in வண்ணாத்தி; அச்ச வியப்புக் குறிப்பு. ஆத்தி! அங்கே போகாதே. Vul. An exclamation expressive of fright or surprise; திருவாத்தி. சம்பமகிழாத்தி (சைவச. பொது.29). 2. Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa; மரவகை. 1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa;

Tamil Lexicon


ஆத்தாடி, interj. of wonder; it also expresses relief after some work.

J.P. Fabricius Dictionary


ஒருமரம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ātti] ''s.'' A tree, ஓர்மரம், Bau hinia racemosa, ''L.''--''Note.'' There are two species; ''viz.'': 1. காட்டாத்தி, the rind of which is used for withes, Bauhinia parviflora, ''L.'' 2. திருவாத்தி, a flower-tree sacred to Siva, also medicinal, Bauhinia tomentosa, ''L. (c.)''

Miron Winslow


ātti
part.
A fem. suff. as in வண்ணாத்தி;
பெண்பால்விகுதி. (வீரசோ.தத்தித.5.)

ātti
int. ஆத்தா1.
An exclamation expressive of fright or surprise;
அச்ச வியப்புக் குறிப்பு. ஆத்தி! அங்கே போகாதே. Vul.

ātti
n.
1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa;
மரவகை.

2. Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa;
திருவாத்தி. சம்பமகிழாத்தி (சைவச. பொது.29).

ātti
n. ஆஸ்தி.
Wealth;
ஆஸ்தி. இரண்டுமாத்தைக்குப் பழுதிலையென் னாத்தி (தெய்வச். விறலிவிடு. 447).

ātti
n. āpti. (நாநார்த்த.)
1. Obtaining;
அடைகை.

2. Connection;
சம்பந்தம்.

3. Gain;
இலாபம்.

DSAL


ஆத்தி - ஒப்புமை - Similar