Tamil Dictionary 🔍

ஆனியம்

aaniyam


நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாட்படி. இரட்டி ஆனியம் பெறுவதாகவும். (Insc.) Daily allowance, batta; பருவம். (சூடா.) 3. Season; கருஞ்சீரகம். (பச். மூ.) Black cumin; நாள். (பிங்.) 1. Solar day from sunrise to sunrise; நட்சத்திரம். பயங்கெழு வெள்ளி யானிய நிற்ப (பதிற்றுப். 69, 14). 2. Lunar day;

Tamil Lexicon


s. same as ஆநியம்; 2. daily batta, நாட்படி. இரட்டி ஆனியம், double batta.

J.P. Fabricius Dictionary


, [āṉiym] ''s.'' A day of twenty-four hours, நாள். 2. The fit season, பருவம். 3. Time, பொழுது. 4. The nineteenth lunar mansion, மூலநாள். ''(p.)''

Miron Winslow


āṉiyam
n. ahani. (loc. sing. of ahan).
1. Solar day from sunrise to sunrise;
நாள். (பிங்.)

2. Lunar day;
நட்சத்திரம். பயங்கெழு வெள்ளி யானிய நிற்ப (பதிற்றுப். 69, 14).

3. Season;
பருவம். (சூடா.)

āṉiyam
n. ahan-ya.
Daily allowance, batta;
நாட்படி. இரட்டி ஆனியம் பெறுவதாகவும். (Insc.)

āṉiyam
n.
Black cumin;
கருஞ்சீரகம். (பச். மூ.)

DSAL


ஆனியம் - ஒப்புமை - Similar