ஆனாயன்
aanaayan
மாட்டிடையன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்டிடையன். ஆனாயனானானை. (திவ்.பெரியதி.5, 6, 3). Man of the cowherd caste;
Tamil Lexicon
āṉāyaṉ
n. ஆன்1+ஆயன்.
Man of the cowherd caste;
மாட்டிடையன். ஆனாயனானானை. (திவ்.பெரியதி.5, 6, 3).
DSAL