அனாமயன்
anaamayan
நோயற்றவன் ; அருகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நோயற்றவன். நாத னனாமயன் (ஞானா.48). 1. One not subject to disease, as God; அருகன். (சூடா). 2. Arhat;
Tamil Lexicon
aṉāmayaṉ
n. id.
1. One not subject to disease, as God;
நோயற்றவன். நாத னனாமயன் (ஞானா.48).
2. Arhat;
அருகன். (சூடா).
DSAL