ஆனந்தவல்லி
aanandhavalli
பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோழித்தலைக்கந்தகம். (மூ.அ.) A prepared arsenic; தைத்திரிய உபநிடத்தின் ஒருபாகம். The second portion of the Taittirīya Upanisad;
Tamil Lexicon
பார்ப்பதி.
Na Kadirvelu Pillai Dictionary
āṉanta-valli
n. ā-nanda-vallī.
The second portion of the Taittirīya Upanisad;
தைத்திரிய உபநிடத்தின் ஒருபாகம்.
āṉantavalli
n.
A prepared arsenic;
கோழித்தலைக்கந்தகம். (மூ.அ.)
DSAL