இந்திரவல்லி
indhiravalli
பிரண்டை ; முடக்கொற்றான் ; கொற்றான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(M.M.) 3. Parasitic leafless plant. See கொற்றான். (தைலவ). 1. Square-stalked vine. See பிரண்டை. முடக்கொற்றான். (தைலவ.தைல.93). 2. Balloon vine;
Tamil Lexicon
, ''s.'' The கொத்தான் plant or creeper, Cassyta filiformis, ''L.'' 2. The பிரண்டை creeper.
Miron Winslow
intira-valli
n. id.+.
1. Square-stalked vine. See பிரண்டை.
(தைலவ).
2. Balloon vine;
முடக்கொற்றான். (தைலவ.தைல.93).
3. Parasitic leafless plant. See கொற்றான்.
(M.M.)
DSAL