Tamil Dictionary 🔍

ஆந்தோளி

aandholi


சிவிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிவிகை. ஆந்தோளியின்மா துமையேக (திருவானைக். திருவிழா. 21.) Kind of palanquin;

Tamil Lexicon


ஓரிராகம், ஒருவகைச் சிவிகை.

Na Kadirvelu Pillai Dictionary


, [āntōḷi] ''s.'' A tune, ஓரிராகம். ''(p.)'' 2. ''[prov.]'' A kind of palankeen, ஓர்வகைச்சிவிகை.

Miron Winslow


āntōḷi
n. Andōla.
Kind of palanquin;
சிவிகை. ஆந்தோளியின்மா துமையேக (திருவானைக். திருவிழா. 21.)

DSAL


ஆந்தோளி - ஒப்புமை - Similar