Tamil Dictionary 🔍

ஆதளை

aathalai


காண்க : ஆமணக்கு ; காட்டாமணக்கு வகை ; மாதுளை ; பெருந்துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாதுளை. (மஞ்சிக. நி.) 1. Pomegranate; பெருந்துன்பம். Loc. 2. Agony; காடாமணக்குவகை. (L.) 2. Common physic-nut, m.sh., Jatropha curcas; ஆமணக்கு. (மூ.அ.) 1. Castor plant. See ஆமணக்கு.

Tamil Lexicon


s. a species of ஆமணக்கு tree.

J.P. Fabricius Dictionary


, [ātḷai] ''s.'' A species of the ஆமண க்கு tree, Jatropha glauca, Glaucous leaved physic-nut, எலியாமணக்கு.

Miron Winslow


ātaḷai
n. [K.ādalu.]
1. Castor plant. See ஆமணக்கு.
ஆமணக்கு. (மூ.அ.)

2. Common physic-nut, m.sh., Jatropha curcas;
காடாமணக்குவகை. (L.)

ātaḷai
n.
1. Pomegranate;
மாதுளை. (மஞ்சிக. நி.)

2. Agony;
பெருந்துன்பம். Loc.

DSAL


ஆதளை - ஒப்புமை - Similar