Tamil Dictionary 🔍

பட்டோலை

pattohlai


எழுதுதற்குச் செய்யப்பட்ட ஓலை ; அரசர்விடுந் திருமுகம் ; ஒருவர் சொல்ல எழுதிய ஓலை ; பேரேட்டின் மொத்த வரவு செலவுக் குறிப்பு ; அட்டவணை ; மருத்துவரின் மருத்துவக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


3. அரசன் ஆணையை அறிவிக்குஞ் சாதனம். (w.) 3. [M. paṭṭōla.] Document, edict, royal proclamation; 1. எழுதுதற்கு அமைக்கப்பட்ட ஒலை பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக் குட்படுமோ (சிவரக. கத்தரிப்பூ.31). 1. Ola, with the rib removed, folded and prepared for writing; 2. ஒருவர் சொல்ல எழுதிய ஒலை. 2. First draft of a petition, etc., especially what is written to dictation; 6. வைத்தியரின் மருந்துக்குறிப்பு. (w.) 6. Doctor's prescription; 5. அட்டவணை. (சீவக.829, உரை.) 5. List, catalogue of articles, inventory; 4. பேரேட்டின் மொத்த வரவுசெலவுக்குறிப்பு. 4. Consolidated statement of ledger accounts;

Tamil Lexicon


s. a magistrate's order, a royal proclamation, an edict, கட்டளை; 2. an ola with the rib removed, folded & prepared for writing; 3. an invoice, an inventory, அட்டவணை; 4. a recipe, a doctor's prescription. பட்டோலை கொடுக்க, to give a list of one's landed property in case of sale. பட்டோலை போட, to make the draft of a writ to be translated; 2. to make list of articles; 3. to write a recipe.

J.P. Fabricius Dictionary


, ''s.'' A written order, royal edicts. 2. A writing from dictation.

Miron Winslow


paṭṭōlai,
n. படு-+ஓலை.
1. Ola, with the rib removed, folded and prepared for writing;
1. எழுதுதற்கு அமைக்கப்பட்ட ஒலை பண்ணிய பாவமெங்கள் பட்டோலைக் குட்படுமோ (சிவரக. கத்தரிப்பூ.31).

2. First draft of a petition, etc., especially what is written to dictation;
2. ஒருவர் சொல்ல எழுதிய ஒலை.

3. [M. paṭṭōla.] Document, edict, royal proclamation;
3. அரசன் ஆணையை அறிவிக்குஞ் சாதனம். (w.)

4. Consolidated statement of ledger accounts;
4. பேரேட்டின் மொத்த வரவுசெலவுக்குறிப்பு.

5. List, catalogue of articles, inventory;
5. அட்டவணை. (சீவக.829, உரை.)

6. Doctor's prescription;
6. வைத்தியரின் மருந்துக்குறிப்பு. (w.)

DSAL


பட்டோலை - ஒப்புமை - Similar