ஆட்டைவாரியர்
aattaivaariyar
ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமநிர்வாகத்தை வருஷந்தோறும் மேற்பார்வையிடுஞ் சபையார். (S. I. I. iii, 271.) Annual committee for supervising the management of village affairs;
Tamil Lexicon
āṭṭai-vāriyar
n. id.+.
Annual committee for supervising the management of village affairs;
கிராமநிர்வாகத்தை வருஷந்தோறும் மேற்பார்வையிடுஞ் சபையார். (S. I. I. iii, 271.)
DSAL