Tamil Dictionary 🔍

ஆட்டுவாணியன்

aattuvaaniyan


ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதுகனான ஆட்டுவாணியன் கையிலே (ஸ்ரீவசன. 178). See ஆட்டுவாணிகன்.2

Tamil Lexicon


āṭṭu-vāṇiyaṉ
n. id.+.
See ஆட்டுவாணிகன்.2
காதுகனான ஆட்டுவாணியன் கையிலே (ஸ்ரீவசன. 178).

DSAL


ஆட்டுவாணியன் - ஒப்புமை - Similar