ஆட்டைக்கோள்
aattaikkoal
ஆண்டுதோறும் செலுத்த வேண்டும் தொகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண்டுதோறுஞ் செலுத்தவேண்டுந் தொகை. ஆட்டைக்கோளாகக் கொடுப்பவன் (T. A. S. ii, 44). Yearly payment;
Tamil Lexicon
āṭṭai-k-kōḷ
n. ஆண்டு + கொள்+.
Yearly payment;
ஆண்டுதோறுஞ் செலுத்தவேண்டுந் தொகை. ஆட்டைக்கோளாகக் கொடுப்பவன் (T. A. S. ii, 44).
DSAL