ஆட்கடியன்
aatkatiyan
பாம்புவகை ; முதலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முதலை. Loc. Crocodile; பாம்புவகை. (குற்றா. தல. கண்டகசே. 32.) Tn. Kind of snake;
Tamil Lexicon
āṭ-kaṭiyaṉ
n. ஆள்+கடி-.
Kind of snake;
பாம்புவகை. (குற்றா. தல. கண்டகசே. 32.) Tn.
āṭ-kaṭiyaṉ
n. ஆள்+. cf. ஆட்பிடியன்.
Crocodile;
முதலை. Loc.
DSAL