தட்டுவாணி
thattuvaani
ஒரு குதிரைவகை ; விலைமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டுக்குதிரை. 1. Indian-bred pony ; மராட்டிய தேசத்துக்குதிரை. (அசுவசா.3.) 2. Horse of the Mahratta country; விபசாரி. Colloq. 3. Prostitute;
Tamil Lexicon
, ''s.'' An inferior country horse. 2. A common woman, வேசி.
Miron Winslow
taṭṭuvāṇi.
n. Hind. taṭṭuvānī.
1. Indian-bred pony ;
நாட்டுக்குதிரை.
2. Horse of the Mahratta country;
மராட்டிய தேசத்துக்குதிரை. (அசுவசா.3.)
3. Prostitute;
விபசாரி. Colloq.
DSAL