Tamil Dictionary 🔍

கட்டுமாந்தம்

kattumaandham


மலச்சிக்கலால் குழந்தைகளுக்கு வரும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மலச்சிக்கலால் குழந்தைகட்கு வரும் வியாதிவகை. (பாலவா. 38.) A disease of children caused by constipation;

Tamil Lexicon


kaṭṭu-māntam
n. id. +.
A disease of children caused by constipation;
மலச்சிக்கலால் குழந்தைகட்கு வரும் வியாதிவகை. (பாலவா. 38.)

DSAL


கட்டுமாந்தம் - ஒப்புமை - Similar