ஆடுஞ்சரக்கு
aadunjarakku
வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் ; மருந்துச் சரக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மருந்துச் சரக்கு. (W.) 2. Drugs; உஷ்ணத்தாற் காற்றாய்ப் போகும் இரசமுதலிய பொருள்கள். (R.) 1. Mineral substances which evaporates on the fire, as mercury sulphur;
Tamil Lexicon
, ''s.'' Minerals which eva porate on the fire--as mercury, sulphur, &c., ''(R.)'' 2. Drugs, ingredients, &c., in common use.
Miron Winslow
āṭunj-carakku
n. id.+.
1. Mineral substances which evaporates on the fire, as mercury sulphur;
உஷ்ணத்தாற் காற்றாய்ப் போகும் இரசமுதலிய பொருள்கள். (R.)
2. Drugs;
மருந்துச் சரக்கு. (W.)
DSAL