ஆடுகால்
aadukaal
ஏற்றத்தில் துலாத்தாங்கு மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துலாத் தாங்குமரம். (W.) Stand of a picottah;
Tamil Lexicon
, ''s.'' The supporters of a lever for a well-sweep.
Miron Winslow
āṭu-kāl
n. id.+.
Stand of a picottah;
துலாத் தாங்குமரம். (W.)
DSAL