ஆடா
aataa
கால்களில் கட்டியைப் போல் உண்டாகும் குதிரைநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கால்களிற் கட்டியைப்போ லுண்டாகுங் குதிரை நோய். (அசுவ. 102.) A disease of horses, consisting in the formation of tumours in the legs;
Tamil Lexicon
āṭā
n.
A disease of horses, consisting in the formation of tumours in the legs;
கால்களிற் கட்டியைப்போ லுண்டாகுங் குதிரை நோய். (அசுவ. 102.)
DSAL