Tamil Dictionary 🔍

ஆஞ்சி

aanji


அச்சம் ; அலைவு ; கூத்து ; சோம்பு ; ஏலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலைவு. (பிங்.) 2. Motion, vibration; அச்சம். (தொல். பொ. 79.) 1. Fear; சோம்பு. (சூடா.) 3. Idleness, laziness; (சூடா.) Cardamom plant. See ஏலம். கூத்து. (அக. நி.) 4. Dancing;

Tamil Lexicon


, [āñci] ''s.'' Motion, vibration, அசை வு. 2. Idleness, laziness, சோம்பு. 3. Danc ing, play, கூத்து. 4. Cardamom, ஏலம். ''(p.)''

Miron Winslow


ānjci
n. அஞ்சு-.
1. Fear;
அச்சம். (தொல். பொ. 79.)

2. Motion, vibration;
அலைவு. (பிங்.)

3. Idleness, laziness;
சோம்பு. (சூடா.)

4. Dancing;
கூத்து. (அக. நி.)

ānjci
n. cf. aindrī.
Cardamom plant. See ஏலம்.
(சூடா.)

DSAL


ஆஞ்சி - ஒப்புமை - Similar