ஆஞ்சனேயன்
aanjanaeyan
அஞ்சனாதேவியின் மகனான அனுமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அனுமான். (நல். பாரத. இராமன்படையெழு. 111.) Hanuman, the son of Ajanā;
Tamil Lexicon
அனுமான்.
Na Kadirvelu Pillai Dictionary
    , [āñcaṉēyaṉ]    ''s.'' Hanuman,  அனுமான். Wils. p. 18. 
Miron Winslow
    ānjcaṉēyaṉ
n. ānjjanēya.
Hanuman, the son of Anjjanā;
அனுமான். (நல். பாரத. இராமன்படையெழு. 111.)
DSAL