ஆச்சா
aachaa
சாலமரம் ; கள்ளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கள்ளி . (சங். அக.) Spurge; சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.) Shorea robusta;
Tamil Lexicon
ஒரு மரம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [āccā] ''s.'' A kind of timber tree, ebony, ஓர்மரம், Diospyros ebenaster.
Miron Winslow
āccā
n. cf. ஆ9. Sal, l.tr.,
Shorea robusta;
சாலமரம். ஆமணக்குநட்டு ஆச்சாவாக்கலாகாது (சீவக. 2613, உரை.)
āccā
n.
Spurge;
கள்ளி . (சங். அக.)
DSAL