Tamil Dictionary 🔍

ஆசுகவி

aasukavi


கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ; ஆசுகவி பாடும் புலவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசுகவிபாடும் புலவன். (வெண்பாப். செய். 2, உரை.) 2. One who composes extempore verses satisfying certain given conditions; கொடுத்தபொருளை அடுத்தபொழுதிற் பாடும் பாட்டு. (வெண்பாப். செய். 2, உரை.) 1. Verse composed extempore and satisfying certain given conditions, one of nāṟ-kavi, q.v.;

Tamil Lexicon


, ''s.'' An extemporaneous poem made by request; the theme, the kind of verse and some of the rhetori cal figures to be wrought into, being given--one of the four kinds of கவி, பா டென்ற அளவிற்பாடுங்கவி. 2. The poet who writes such a poem, ஆசுகவிபாடும்புலவன்.

Miron Winslow


ācu-kavi
n. āšu+.
1. Verse composed extempore and satisfying certain given conditions, one of nāṟ-kavi, q.v.;
கொடுத்தபொருளை அடுத்தபொழுதிற் பாடும் பாட்டு. (வெண்பாப். செய். 2, உரை.)

2. One who composes extempore verses satisfying certain given conditions;
ஆசுகவிபாடும் புலவன். (வெண்பாப். செய். 2, உரை.)

DSAL


ஆசுகவி - ஒப்புமை - Similar