Tamil Dictionary 🔍

ஆசிரியக்கல்

aasiriyakkal


தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம். (Pudu. Insc.) Inscriptional document by which a person submits to another 's protection;

Tamil Lexicon


āciriya-k-kal
n. ašraya+.
Inscriptional document by which a person submits to another 's protection;
தன்னைக் காத்துதவும் படி பிறனுக்கு எழுதிவைக்குஞ் சிலாசாஸனம். (Pudu. Insc.)

DSAL


ஆசிரியக்கல் - ஒப்புமை - Similar