சிவபூசை
sivapoosai
சிவவழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விதிமுறை செய்யும் சிவ வழிபாடு. சிவபூசையின் பேற்றினால் (சிவரக. தேவிநாட்டிய.24). Worship of šiva, usually ceremonial;
Tamil Lexicon
சிவார்ச்சனை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The worship of Siva as practised in the temple or by the கிரியை க்காரன்; the Siva-pujah, consisting of the offering of flowers, milk, boiled rice, fruits, &c., waving incense and light- reciting mantras and praises, prostrating, before the idol, &c., 2. Mental worship of Siva, in which there is an idol cere mony corresponding to what is men tioned above. சிவபூசைவேளையிலே கரடியைவிட்டாட்டுகிறதா. Is it proper to exhibit a dancing bear during the Siva-pujah--i. e. to trifle on a solemn occasion?
Miron Winslow
civa-pucai,
n. id.+.
Worship of šiva, usually ceremonial;
விதிமுறை செய்யும் சிவ வழிபாடு. சிவபூசையின் பேற்றினால் (சிவரக. தேவிநாட்டிய.24).
DSAL