ஆசாரச்சாவடி
aasaarachaavati
பொதுச்சாவடி ; கொலுமண்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொலுமண்டபம். (W.) Durbar hall;
Tamil Lexicon
ஆசாரவாயில், பொதுச் சாவடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' King's court, கொலுமண்டபம்.
Miron Winslow
ācāra-c-cāvaṭi
n. ஆசாரம்+.
Durbar hall;
கொலுமண்டபம். (W.)
DSAL