பாரச்சாவு
paarachaavu
வயது முதிர்ந்தோரின் மரணம். 1. Death of a very old person; அகால மரணம். 2. Untimely death of a person;
Tamil Lexicon
pāra-c-cāvu
n. பாரம்2+.
1. Death of a very old person;
வயது முதிர்ந்தோரின் மரணம்.
2. Untimely death of a person;
அகால மரணம்.
DSAL