சார்ச்சி
saarchi
சாய்வு ; தொடர்பு ; சேருகை ; வருகை ; சார்விடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாய்வு. 1. Leaning; தொடர்பு. கருமச்சார்ச்சியல்லாத (தொல். சொல். 84, உரை). 3. Connection சேருகை. 2. Uniting; வருகை. சகுனி கௌசிகன் சார்ச்சியை (பெருங். மகத. 26, 47). 4. Approach; சார்விடம். (பிங்.) 5. Support, place of support;
Tamil Lexicon
சார்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cārcci] ''s.'' Leaning upon or against, சார்வு. 2. Approximation, resorting to, அ டைகை. 3. Connexion, இணக்கம்; [''ex'' சார், to lean.] ''(p.)''
Miron Winslow
cārcci,
n. சார்-.
1. Leaning;
சாய்வு.
2. Uniting;
சேருகை.
3. Connection
தொடர்பு. கருமச்சார்ச்சியல்லாத (தொல். சொல். 84, உரை).
4. Approach;
வருகை. சகுனி கௌசிகன் சார்ச்சியை (பெருங். மகத. 26, 47).
5. Support, place of support;
சார்விடம். (பிங்.)
DSAL