ஆசாடம்
aasaadam
முருக்கு ; ஆடிமாதம் ; மரக்கொம்பு ; தவசியின் கைக்கோல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவசியின் கைக்கோல். (நாநார்த்த.) 4. Staff of an ascetic; முருக்கு. (R.) 1. Palas tree; சாந்திரமான ஆடி மாதம். (R.) 2. The lunar month āṣādha; மரக்கொம்பு. (சங். அக.) 3. Branch of a tree;
Tamil Lexicon
s. July, ஆடி மாதம்.
J.P. Fabricius Dictionary
[ācāṭam ] --ஆஷாடம், ''s.'' The month of July, ஆடிமாதம். 2. The twenty first and twenty-second lunar mansions, பூராட உத்திராடநட்சத்திரங்கள். 3. The Malaya mountain, பொதியமலை. Wils. p. 125.
Miron Winslow
ācāṭam
n. āṣādha.
1. Palas tree;
முருக்கு. (R.)
2. The lunar month āṣādha;
சாந்திரமான ஆடி மாதம். (R.)
3. Branch of a tree;
மரக்கொம்பு. (சங். அக.)
4. Staff of an ascetic;
தவசியின் கைக்கோல். (நாநார்த்த.)
DSAL