ஆங்கு
aangku
அவ்விடம் ; அக்காலத்தில் ; அப்படி ; ஓர் உவம உருபு ; ஏழன் உருபு ; ஓர் அசைநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111). 2. Then; அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.) 1. There; அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24) 3. So, thus; ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.) 3. An expletive, usually poetic; ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35). 1. A Word of comparison; ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47). 2. A loc. ending;
Tamil Lexicon
an expletive; a particle of comparison, உவமையுருபு; a locative ending ஏழனுருபு.
J.P. Fabricius Dictionary
[āngku ] . There, in that place, அவ் விடம். 2. A particle of comparison or si militude, expressing as, so, like, thus, &c., உவமையுருபிடைச்சொல்; as பறந்தாங்குவாம்பரி. A horse running as swiftly is if flying. 3. A poetic expletive, அசைநிலை; as விருந்தொக்க றானென்றாங்கு. The guests, kindred, and self. ''(p.)''
Miron Winslow
āṅku
adv. அ.
1. There;
அவ்விடம். (கந்தபு. அயனைச்சிறைநீ. 42.)
2. Then;
அக்காலத்தில் ஆங்கு...எழுவர் பூண்ட வீகைச் செந்துகம். (சிறுபாண். 111).
3. So, thus;
அப்படி. ஆங்கினி தொழுகுமதி பெரும (புறநா. 24)
1. A Word of comparison;
ஓர் உவமவுருபு. கொண்மூ மாக விசும்பி னடுவுநின் றாங்கு (புறநா. 35).
2. A loc. ending;
ஏழனுருபு. நின்னாங்கு வருவது போலும் (மணி. 11, 47).
3. An expletive, usually poetic;
ஓர் அசைநிலை. (குறள். 1307, உரை.)
DSAL