ஆகாயகமனம்
aakaayakamanam
அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.) Art of walking in the air, one of aṟupattunālu- kalai, q.v.;
Tamil Lexicon
ākāya-kamaṉam
n. id.+.
Art of walking in the air, one of aṟupattunālu- kalai, q.v.;
அறுபத்துநாலு கலையுள் ஆகாயத்தில் நடந்துசெல்லும் வித்தை. (W.)
DSAL