ஆகாசகபாலி
aakaasakapaali
புரளிக்காரன் ; மிக வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புரளிக்காரன் 1. Juggler; மிக வல்லபன். 2. Skilful person;
Tamil Lexicon
ākāca-kapāli
n. id+. (யாழ். அக.)
1. Juggler;
புரளிக்காரன்
2. Skilful person;
மிக வல்லபன்.
DSAL