ஆகாசகாமினி
aakaasakaamini
விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.) Incantation that gives one the power of flying through the air;
Tamil Lexicon
ākāca-kāmiṉi
n. id.+gāminī.
Incantation that gives one the power of flying through the air;
ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.)
DSAL