ஆகமாந்தம்
aakamaandham
ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம். (சி. போ. வ. தீ. 33.) The šaiva šiddhānta philosophy, as the ultimate teaching of the āgamas;
Tamil Lexicon
ākamāntam
n. āgamānta.(šaiva.)
The šaiva šiddhānta philosophy, as the ultimate teaching of the āgamas;
ஆகமங்களின் முடிவாகக் கொள்ளப்படுஞ் சைவசித்தாந்தம். (சி. போ. வ. தீ. 33.)
DSAL