ஆகந்துகசுரம்
aakandhukasuram
அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அருந்துகின்ற ஆகாரநிமித்தமா யல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகுஞ் சுரவகை. (ஜீவரட்.) Fever due to causes other thatn irregularities in food, such as contagion, infection, etc;
Tamil Lexicon
ākantuka-curam
n. ஆகந்துகம்+.
Fever due to causes other thatn irregularities in food, such as contagion, infection, etc;
அருந்துகின்ற ஆகாரநிமித்தமா யல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகுஞ் சுரவகை. (ஜீவரட்.)
DSAL