Tamil Dictionary 🔍

ஆகந்துகமலம்

aakandhukamalam


ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள். (சி. போ. பா. 4, 2 பக் 260.) The two obstructive principles or bonds not inherent in the soul, viz., māyai and kaṉmam;

Tamil Lexicon


ākantuka-malam
n. id.+. (Phi.)
The two obstructive principles or bonds not inherent in the soul, viz., māyai and kaṉmam;
ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள். (சி. போ. பா. 4, 2 பக் 260.)

DSAL


ஆகந்துகமலம் - ஒப்புமை - Similar