ஆகடியம்
aakatiyam
பரிகாசம் ; பொல்லாங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரிகாசம். ஆகடியம்பண்ணாதே; 1.Mockery, ridicule, banter; பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156). 2. Mischief, cruelty;
Tamil Lexicon
s. (ஹாஸ்யம்) sport, mockery, ridicule, பரிகாசம்; 2. mischief, குறும்பு. ஆகடியக்காரன், mocker, scoffer, sycophant, mischievous person. ஆகடியம் பண்ண, to mock, deride.
J.P. Fabricius Dictionary
, [ākṭiym] ''s.'' Mockery, ridicule, banter, பரிகாசம். 2. Injustice, cruelty அநி யாயம். ''(c.)''
Miron Winslow
ākaṭiyam
n. of. hāsya. [T.āgadamu. K.āgada.]
1.Mockery, ridicule, banter;
பரிகாசம். ஆகடியம்பண்ணாதே;
2. Mischief, cruelty;
பொல்லாங்கு. அஞ்சுபூதமுண் டாகடிய காரரிவர் (திருப்பு.156).
DSAL