Tamil Dictionary 🔍

அங்கயோகம்

angkayokam


எண்வகை யோகத்துள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உதயம்,கேந்திரம், மூலத்திரிகோணம், or உச்சம்; யோகவகை. (சங்.அக.) Situation of the planet Jupiter in one of four positions; அஷ்டாங்கயோகம். (R.) Yōga which consists of eight forms of discipline;

Tamil Lexicon


, ''s.'' The eight quali ties of a Yogi. See யோகம். ''(p.)''

Miron Winslow


aṅka-yōkam
n. aṅga+. (Astrol.)
Situation of the planet Jupiter in one of four positions;
உதயம்,கேந்திரம், மூலத்திரிகோணம், or உச்சம்; யோகவகை. (சங்.அக.)

aṅka-yōkam
n. aṅga+.
Yōga which consists of eight forms of discipline;
அஷ்டாங்கயோகம். (R.)

DSAL


அங்கயோகம் - ஒப்புமை - Similar