Tamil Dictionary 🔍

அவினாசி

avinaasi


கடவுள். அவினாசி கண்டாய் (தேவ.247, 7); 1. God, the indestructible; கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா). 2. Name of a Siva shrine in the Coimbatore district;

Tamil Lexicon


s. (அ, priv.) God, the indestructible; a Siva shrine in the Kongu Nadu.

J.P. Fabricius Dictionary


aviṉāci
n. a-vināšin.
1. God, the indestructible;
கடவுள். அவினாசி கண்டாய் (தேவ.247, 7);

2. Name of a Siva shrine in the Coimbatore district;
கொங்குநாட்டிலுள்ள ஒரு சிவதலம். (தேவா).

DSAL


அவினாசி - ஒப்புமை - Similar