Tamil Dictionary 🔍

வனவாசி

vanavaasi


காட்டில் வாழ்பவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காட்டுள் வாழ்வோன். (W.) Dweller in a forest;

Tamil Lexicon


வனசஞ்சாரி.

Na Kadirvelu Pillai Dictionary


vaṉa-vāci
n. vana-vāsin.
Dweller in a forest;
காட்டுள் வாழ்வோன். (W.)

DSAL


வனவாசி - ஒப்புமை - Similar