அழுங்குவித்தல்
alungkuvithal
விலக்குதல் ; துன்புறுத்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பமுறுத்துதல். அன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை (சீவக.2051). 2. To distress; விலக்குதல். (குறள், 1154, உரை). 1. To prevent, stop;
Tamil Lexicon
aḻuṅkuvi-
11 v.intr. caus. of அழுங்கு;
1. To prevent, stop;
விலக்குதல். (குறள், 1154, உரை).
2. To distress;
துன்பமுறுத்துதல். அன்புருகு நெஞ்ச மழுங்குவிக்கு மாலை (சீவக.2051).
DSAL